வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

பிரமல் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் வீட்டுக் கடனுக்கான EMIயைத் தீர்மானிக்கவும்

நீங்கள் Home Loan வாங்க உத்தேசித்துள்ளீர்கள், ஆனால் நீங்கள் எவ்வளவு சமமான மாதாந்திர தவணை செலுத்த வேண்டும் என்று தெரியவில்லையா? உங்களுக்கு கடன் வழங்கியவருக்கு நீங்கள் எவ்வளவு தொகை மாதாந்திரம் செலுத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பிராமல் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் சமமான மாதாந்திர தவணை கணக்கீடு உங்களுக்கு உதவி செய்கிறது. எங்கள் வீட்டுக் கடன் சமமான மாதாந்திர தவணை கணக்கீடு உங்கள் கனவு இல்லத்தை வாங்கும்போது நீங்கள் புத்திசாலித்தனமான முடிவு எடுப்பதை உறுதி செய்யும்.

எங்கள் வீட்டுக் கடன் சமமான மாதாந்திர தவணை கணக்கீடு உங்கள் மாதாந்திர நிதியை அதற்கு ஏற்ப நிர்வகிக்க உதவுகிறது. நீங்கள் பிராமல் ஃபைனான்ஸ் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் நீண்ட கால திருப்பிச் செலுத்தும் வசதி கொண்டு இதமான வீட்டுக் கடன்களை பெற்று பயனடையலாம். எங்கள் Home Loan Interest Rate பயன்படுத்தி, நீங்கள் அசல் தொகையில் எவ்வளவு வட்டி என்பதை தீர்மானிக்கலாம்.

5லட்சம்5கோடி
ஆண்டுகள்
5ஆண்டுகள்30ஆண்டுகள்
%
10.50%20%
உங்கள் வீட்டுக் கடன் ஈஎம்ஐ
முதன்மைத் தொகை
ரூ0
வட்டித் தொகை
ரூ0
Disclaimer
Results generated by the calculator is indicative in nature. Piramal Capital Housing Finance Limited (“PCHFL”) does not guarantee accuracy, commitment, undertaking, completeness, or correct sequence of any the details provided therein and therefore no reliance should be placed by the user for any purpose whatsoever on the information contained / data generated herein or on its completeness/accuracy.

The calculator is only a tool that assists the users to arrive at results of various illustrative scenarios generated from the data input by the users. The user should exercise due care and caution (including if necessary, obtaining of advise of tax/legal/accounting/financial/other professionals) prior to taking of any decision, acting, or omitting to act, on the basis of the information contained/data generated herein.

PCHFL does not undertake any liability or responsibility to update any data. No claim (whether in contract, tort (including negligence) or otherwise) shall arise out of or in connection with the services against PCHFL. Neither PCHFL nor any of its agents or licensors or group companies shall be liable to user/any third party, for any direct, indirect, Incidental, special, or consequential loss or damages (including, without limitation for loss of profit, business opportunity or loss of goodwill) whatsoever, whether in contract, tort, misrepresentation or otherwise arising from the use of these tools/information contained/data generated herein.
Read more

சமமான மாதாந்திர தவணை கணக்கு அல்லது அட்டவணை

அசல் தொகைகாலவரைவட்டி விகிதம் மாதாந்திர தவணை
ரூ. 10 லட்சம்
10 ஆண்டுகள்
11%*
₹ 13,775
ரூ. 25 லட்சம்
10 ஆண்டுகள்
11%*
₹ 34,438
ரூ. 50 லட்சம்
20 ஆண்டுகள்
11%*
₹ 51,609
ரூ. 50 லட்சம்
25 ஆண்டுகள்
11%*
₹ 49,006
ரூ. 75 லட்சம்
25 ஆண்டுகள்
11%*
₹ 73,508

வீட்டுக் கடன் சமமான மாதாந்திர தவணை என்பது என்ன?

சமமான மாதாந்திர தவணை என்பது ஒவ்வொரு மாதமும் உங்கள் கடன் வழங்கியவருக்கு நீங்கள் செலுத்த வேண்டிய தொகையாகும். உங்கள் வீட்டுக் கடனின் நிலுவைத் தொகையின் பேரிலான வட்டியைச் சேர்த்து நீங்கள் உங்களுடைய வீட்டுக் கடன் மாதத் தவணையை கணக்கிடலாம். நீங்கள் மாதத் தவணையை குறைக்க நினைத்தால் நீண்ட காலம் திருப்பச் செலுத்தும் அட்டவணையை தேர்வு செய்யவும். பிராமல் ஃபைனான்ஸ் வழங்கும் வீட்டுக் கடனை நீங்கள் திருப்பிச் செலுத்த அதிகபட்சம் 25 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம்.

பிராமல் ஃபைனான்ஸ்–ன் வீட்டுக் கடன் சமமான மாதாந்திர தவணை கணக்கீட்டை எவ்வாறு பயன்படுத்துவது?

பிராமல் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் கணக்கீட்டை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. வீட்டு மாதத் தவணையை தீர்மானிக்க நீங்கள் பின்வரும் தகவலை உள்ளிட வேண்டும் :

  • கடன் தொகை :நீங்கள் கடன் பெற நோக்கம் கொண்டுள்ள தொகையை குறிப்பிடவும்.
  • கால அளவு :கடன் நீங்கள் திருப்பிச் செலுத்தக்கூடிய கால அளவை குறிப்பிடவும். நீண்ட காலஅளவை தேர்ந்தெடுப்பது கடனுக்குரிய தகுதியை அதிகமாக்குகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
  • வட்டி விகிதம் :உங்கள் கடன் வழங்குபவரால் விதிக்கப்படும் வட்டி விகிதத்தை குறிப்பிடவும்.

உங்கள் கனவு இல்லத்தை வாங்குவதை திட்டமிட மாதாந்திர தவணை கணக்கீடு எவ்வாறு உதவுகிறது?

பிராமல் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்தும் கணக்கீடு ஒவ்வொரு மாதமும் உங்கள் கடன் வழங்கியவருக்கு நீங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையை தெளிவாக விளக்குகிறது. உங்கள் மாத வருவாயில் எவ்வளவு தொகை வீட்டுக் கடனுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதை உறுதிப்படுத்துகிறது.

இதன் விளைவாக, உங்கள் மாதத் தவணை செலுத்தங்களில் தவறாது இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். மாதத் தவணை செலுத்தத்தில் தவறுதல் ஏற்படும் பட்சம் எதிர்காலத்தில் நீங்கள் கடன் பெறுவதை சிரமமாக்கிவிடும் என்பதை நினைவில் கொள்ளவும். ஆகவே, வீட்டுக் கடன் கணக்கீடு உங்கள் வீடு வாங்கும் பயணத்தை எளிதாக்க உதவுகிறது.

வீட்டுக் கடன் சமமான மாதாந்திர தவணை கணக்கீட்டின் சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள்

பிராமல் ஃபைனான்ஸ் வீட்டு மாதத் தவணை கணக்கீட்டை பயன்படுத்துவதன் அம்சங்களும் பலன்களும்:

நேரத்தை சேமியுங்கள்

வீட்டுக் கடன் மாதத் தவணை கணக்கீடு நீங்கள் அனைத்து விவரங்களையும் துல்லியமாக உள்ளிட்ட பிறகு உடனடியாக உங்களுக்கு முடிவுகளை அளிக்கிறது. கைமுறையால் கணக்கிடும் நேரத்தை செலவு செய்வதைத் தவிர்ப்பதை இது உறுதிப்படுத்துகிறது.

துல்லியமான முடிவுகள்

நீங்கள் வீட்டுக் கடன் மாதத் தவணை கணக்கீட்டு முறையை கைமுறையால் கணக்கீடு செய்ய முற்பட்டால் தவறுகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நீங்கள் தேவையான அனைத்து தகவலையும் துல்லியமாக வழங்கும் வரை எப்போதும் கருவி துல்லியமான முடிவுகளை வழங்குகிறது.

தனிப்பட்ட தகவலை வௌிப்படுத்த தேவையில்லை

வீட்டுக் கடன் மாதத் தவணை கணக்கீட்டு முறையை பயன்படுத்தும்போது பெயர் மற்றும் தொடர்பு தகவல் போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களை நீங்கள் அளிக்க வேண்டிய தேவை இல்லை. ஆகவே, உங்கள் வீட்டுக் கடன் மாதத் தவணைகளை கணக்கீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது.

இதை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம்

பிராமல் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் கணக்கீட்டு இந்தியா பற்றிய சிறப்பு அம்சம் என்னவென்றால், அதனை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான். நீங்கள் மாதத் தவணை கணக்கீட்டை எத்தனை முறைவேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆகவே, வெவ்வேறு கடன் வழங்குபவர்களின் வீட்டுக் கடன் ஏற்புடைத்தன்மையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள பயனுடையதாக இருக்கிறது.

எளிய கணக்கீடு

வீட்டுக் கடன் மாதத் தவணையை கணக்கிடுவது என்பது கடினமான காரியமாகும். ஆனால் வீட்டுக்கடனுக்காக விண்ணப்பிக்கும் முன்பாக இது ஒரு அவசியான படியாகும். வீட்டுக் கடன் கணக்கீடு கைமுறையால் கணக்கீடு செய்வதிலிருந்து உங்களை விடுவிக்க உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விவரங்களை துல்லியாக உள்ளிட வேண்டியதுதான், மேலும் தேவையானவற்றை உங்களுக்காக கருவி செய்து கொள்ளும்.

மாதாந்திர தவணை கணக்கீட்டு ஃபார்முலா

வீட்டுக் கடன் மாதாந்திர தவணைக்கான கணக்கீட்டு ஃபார்முலா பின்வருமாறு:


P x R x (1+R)^N / [(1+R)^N-1]v


இங்கே,

P = அசல் கடன் தொகை அல்லது நீங்கள் கடன் வாங்கிய தொகை

R = உங்கள் கடன் வழங்கியவரால் விதிக்கப்படும் மாதாந்திர வட்டி விகிதம்

N = கடன் காலஅளவு மாதங்களில்

உங்கள் வீட்டுக் கடன் பேரிலான வட்டி விகிதம் மாதம் ஒன்றுக்கு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஆகவே,

R = வருடாந்திர வட்டி விகிதம்/ 12/ 100

ஒரு வேளை வருடாந்திர வட்டி விகிதம் 10% என்றால், அப்போது,

மாதாந்திர தவணை கணக்கீடு எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஆண்டுக்கு 11% வட்டி விகிதத்தில் ரூ. 30 லட்சத்திற்கு வீட்டுக் கடன் மாதத் தவணைக்கு விண்ப்பிக்க திட்டமிட்டுள்ளீர்கள். உங்கள் கடன் காலவரை 240 மாதங்கள் (20 ஆண்டுகள்) என்று கருதிக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் இந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தி மாதத் தவணை தொகையை கணக்கிடுவீர்கள்.


மாதத் தவணை = ₹ 30,00,000 * 0.009 * (1 + 0.009) 240 / [(1 + 0.009) 240 - 1) = ₹ 30,966


வீட்டுக் கடன் மாதத் தவணை கணக்கீட்டு முறையை கைமுறையால் கணக்கீடு செய்வது மிகவும் கடினமானதாகும். அதை கைமுறையால் செய்யும்போது தவறுகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. வீட்டுக் கடன் மாதத் தவணையை எவ்வாறு கணக்கிடுவது என்று நினைக்கும்போதெல்லாம் உங்களுக்கு பிராமல் ஃபைனான்ஸ் வீட்டு மாதத் தவணை கணக்கீடு உதவுகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மாதத் தவணை என்பது என்ன?
piramal faqs

வீட்டுக் கடனுக்கான சமமான மாதாந்திர தவணை கணக்கீட்டை பயன்படுத்துவதன் நன்மைகள் என்ன?
piramal faqs

உங்கள் மாதத் தவணைகளின் மீது பகுதி முன்பணம் செலுத்துவதன் விளைவு என்ன?
piramal faqs

உங்கள் வீட்டுக்கடன் திருப்பிச் செலுத்துதல் எவ்வாறு வேலை செய்கிறது?
piramal faqs

வீட்டுக் கடனிற்கான விண்ணப்பத்திற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்ன?
piramal faqs

வீட்டுக் கடன் என்பது என்ன, மற்றும் அது எவ்வாறு வேலை செய்கிறது?
piramal faqs

நான் பெறக் கூடிய அதிகபட்ச வீட்டுக் கடன் எவ்வளவு?
piramal faqs

நான் வீட்டுக் கடனின் மாதத் தவணையை எவ்வாறு குறைக்க முடியும்?
piramal faqs

வீட்டுக் கடன் மாதத் தவணைகளை செலுத்துவதன் வரிச் சலுகைகள் என்ன?
piramal faqs

நான் வீட்டுக் கடனை எவ்வாறு திருப்பச் செலுத்துவது?
piramal faqs

நான் கடன் தொகையின் மதிப்பீட்டை எவ்வாறு பெறுவது?
piramal faqs

நான் மொத்த தொகைக்குமாக வீட்டுக் கடனைப் பெற முடியுமா?
piramal faqs